நம் கணினி வேகமாக இயங்க வேண்டுமா?
நம் கணினி மெதுவாக இயங்குவதற்கு முக்கிய காரணம்.நாம் கணினியில் பதிந்திருக்கும் ஹார்டுவர்கள்,மென்பொருட்களை அப்டேட் செய்யாமல் தொடர்ச்சியாக பயன்படுத்துவது தான்.
அந்த மென்பொருட்கள் அப்டேட் எச்சரிக்கையை கணினியின் திரையில் காட்டினாலும் நாம் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து கணினியை பயன்படுத்துவோம்.
அப்படி பயன்படுத்தும் போது ஒரு முக்கியமான வேலைகளை செய்யும் நேரங்களில் கணினி மக்கர் செய்யும்.
அப்போது தான் நாம் யோசிப்போம்.
அப்படி வந்த பிறகு யோசிப்பதை விட அவ்வப்போது அப்டேட் செய்தால் இந்த பிரச்சனையே தேவையில்லை.
அதற்கு இரண்டு இலவச மென்பொருட்கள் உள்ளன. அதை நம் கணினியில் நிறுவி விட்டு இயக்கினால் எந்தெந்த ஹார்டுவர்கள்,மென்பொருட்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று காட்டி கொடுக்கும் உடனே நாம் அப்டேட் செய்து விட வேண்டியது தான். இதை நாம் அவ்வப்போது செய்யும் போது கணினி இயங்கும் வேகம் சிறப்பாக இருக்கும்.
மென்பொருட்களை அப்டேட் செய்யும் மென்பொருளின் தரவிறக்க முகவரி :
http://www.filehippo.com/updatechecker/FHSetup.exe
ஹார்டுவர்களை அப்டேட் செய்யும் மென்பொருளின் தரவிறக்க முகவரி :
http://www.radarsync.com/downloaditem.aspx?locid=654684
கருத்துரையிடுக
கருத்துரையிடுக