18 அக்., 2009
உங்கள் குழந்தைகளுக்கோ அல்லது உங்களுக்கோ பத்திகளை கட்டுரைகளை படிக்கும் பொழுது ஏதேனும் சிக்கல் உள்ளதா ?
நீங்கள் மிகவும் மெதுவாக படிப்பதாக உணர்கிறீர்களா ? உங்கள் வாசிக்கும் திறனை வளர்த்து கொள்ள ஒரு இலவச இணைய தளம்.
நீங்கள் கட்டுரைகளை மெதுவாக படிக்கிறீர்களா ? நீங்கள் பத்திகளை படிக்கும் வேகத்தை கூட்டுவதற்கான பயிற்சி எடுத்துக்கொள்ள ஒரு இலவச இணைய தளம் . ஆனால் இதை நீங்கள் தகவலிறக்கம் செய்ய அவசியம் இல்லை . கீழுள்ள இணைய தளத்திற்கு சென்றாலே போதுமானது .
இந்த தளத்தில் new என்ற ஒரு மெனு இருக்கும் . அதை சொடுக்கினால் ஒரு window வெளிப்படும் . அதில் ஏதேனும் ஒரு பத்தியை copy செய்து அதில் paste செய்துவிடவும் . பிறகு now read it என்ற பொத்தானை தட்டவும் . பிறகு உங்களுக்கு தேவையான வேகத்தை தேர்ந்தது எடுத்து விட்டு , play என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் . அதுவே உங்களை படிக்க வைத்து விடும் .
Recommended Articles
- inayam
இணைய வேகம் சரிதானா?Dec 29, 2009
பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் கண்டிஷன்களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் ...
- inayam
வலை உலவிகளை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்Nov 07, 2009
உங்கள் கணிப்பொறியில் மீண்டும் விண்டோஸோ அல்லது லினக்சோ நிறுவவேண்டி வரும் போது வலை உலவிகளும் ( Internet Browsers ) சேர்ந்தே அழிந்து விடும். அதில் உள்ள உ...
- inayam
கணினி இல்லாமலேயே இணையதளம்.Oct 30, 2009
கணினி இல்லாமலேயே இணையதளத்தைப் பார்வையிட முடியுமா?முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்......“கணினி இல்லாமலேயே இணையதளத்தைப் பயன்படுத்தும் புதிய கருவி ஒன்ற...
- inayam
வயர்லெஸ் இணைய கணக்கை பாதுகாப்பது எப்படி?Oct 27, 2009
துபாயிலிருந்து பதினைந்து நாட்கள் விடுமுறையில் வந்திருந்த ஒரு வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்த போது, 'அங்க என்ன Internet Connection வச்சுரிக்கிங்க' எ...
Tagged In:
inayam
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக