கல்வி உளவியலின் தன்மை

> உளவியல் என்பது மனித நடத்தையை ஆராயும் முறை .
> PSYCHOLOGY என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது கிரேக்கம்.
> PSYCHE என்னும் சொல் உயிரை குறிக்கிறது.
> LOGUS என்பது அறிவியலை குறிக்கும் சொல்.
> சமுதாயத்தின் நடத்தையை விவரிப்பது சமுக உளவியல்.
> ஒருவனது உள்ளத்தில் உள்ளனவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து விவரித்து, பகுத்தாய்ந்து வகைப்படுத்தி முடிவுக்கு வருதல் அகநோக்கு முறை எனப்படுகிறது.
> பிறரது நடத்தையை கூர்ந்து கவனித்தல் உற்று நோக்கல் முறை எனப்படும்.
> உற்றுநோக்கல் முறையின் படிநிலைகள் எத்தனை? நான்கு.
கூடுதல் தகவல்:
1.உற்றுநோக்கல்.
2.நடத்தையை பதிவு செய்தல்.
3.ஆய்வு செய்தல்.
4.பொதுமைப்படுத்துதல்.
> பிறரைப் பற்றி அறிய பயன்படுத்தும் முறை - புறநோக்கு முறை.
> ஒரு நிகழ்ச்சியை அது நிகழும் இயற்கையான சூழ்நிலையில் உற்றுநோக்கி ஆராய்தல் கள ஆராய்ச்சி முறை எனப்படும்.
> பரிசோதனை என்பது கட்டுபடுத்தப்பட்ட வகை உற்றுநோக்களில் அடங்கும்.
> உயிரினகளின் நடத்தையை அறிய பயன்படுவது பரிசோதனை முறை.

கருத்துரையிடுக