இயற்கையான புயல் உருவாகக் காரணம் என்ன ? 2.இந்தியாவில் அமாவாசையாக இருந்தால் அமெரிக்காவில் எவ்வாறு இருக்கும் ? 3.ஆண்,பெண் இருபாலரின் மூளையின் அளவில் வேறுபாடு உண்டா? 4.வைரம் ஜொலிப்பதற்க்கு முக்கிய காரணம் என்ன ? 5.ஒளி ஆண்டு ( Light Year ) என்பது என்ன ? 6.சிலபேருக்கு மட்டும் இடதுகை பழக்கம் இயற்கையாக ஏற்படக் காரணம் என்ன ? 7.இந்தியாவின் முதல் பெண் மேயர் யார் ? 8.யோகா என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு என்ன பொருள்? 9.சீனா முதன் முதலில் எப்போது ஒலிம்பிக் விளையாட்டில் கலந்து கொண்டது ? 10.இடி மின்னல் நாடு என்று எந்த நாட்டை குறிப்பிடுகின்றனர்? பதில்கள்: 1.குளிர்ந்தகாற்றும் வெப்பகாற்றும் சந்திப்பதால்,2.பெளர்ணமியாக இருக்கும்,3.ஆண்களின் மூளை பெண்களின் மூளையை விட பெரியது, 4.ஊடுறிவிச்செல்லும் ஒளி பிரதிபலிக்கவும் செய்யும், 5.வெளிச்சக்கதிர்கள் 1ஆண்டு காலத்தில் பயணப்படும் வேகத்தை குறிப்பது,6.மூளையில் வலது பக்கம் அதிக சக்தியை பெற்றிருப்பதால்,7.தாரா செரியன் 1957- சென்னை,8.ஒழுக்கம், 9.1984-ல்,10.பூட்டான்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக