பொதுவாக விண்டோஸ் இயங்கு தளத்திலிருந்து லினக்ஸ் க்கு செல்லும் போது பல பயன்பாட்டு மேன்தொகுப்புகளை ( Application Software ) நாம் இழந்திருப்போம். அதற்கு இணையான பயன் பாட்டு மேன்தொகுப்புகளை தேடி உபயோகப் படுத்த ஆரம்பிப்போம். உதாரணத்திற்கு Adobe Photoshop. அதற்குப் பதிலாக Gimp எனும் மென் தொகுப்பு உள்ளது. ( இந்த மென் தொகுப்பை விண்டோஸ் கணினியிலும் உபயோகப் படுத்தலாம். )
Photoshop அளவிற்கு இல்லை என்றாலும் என்னைப் போன்ற தொழில் ரீதி அல்லாத பயனாளருக்கு (Not professional ) அது போதும்.
இது போல ஏராளமான மென் பொருட்கள் லினக்ஸ் க்குள் கொட்டி கிடக் கின்றன.
பார்பதற்கும் உபயோகப் படுத்துவதற்கும் அசாத்தியப் பொறுமை வேண்டும்.
இதையே நாம் நேர் மாறாக யோசித்து பார்ப்போம்.
லினக்ஸ் இல் சாதரணமாக இருக்கும் ஒன்று விண்டோஸ் இல் இல்லாமல் இருப்பது.
சரி. விஷயத்திற்கு வருவோம்.
இந்த மேன்தொகுப்பு லினக்ஸ் இல் இருக்கும் Multiple Desktop போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி தருகிறது.
லினக்ஸ் பற்றி அறிந்தவர்க்கு இது பற்றி தெரிந்திருக்கும்.
இதன் மூலம் ஒரே கணினி திரையில் பல கணினி சூழலை உருவாக்க முடியும்.
இது எப்போது, எப்படி உபயோகப் படுத்தலாம் என்பதை நீங்களே முடிவு செய்ங்க.
1. அலுவலகத்தில் சொந்த வேலை, அலுவலக வேலை என்று பிரித்து வைக்க. ( அவசரமாக நல்ல பிள்ளை போல உங்கள் தலை ( BOSS ) வரும் போது மாற்றுவதற்கு. )
2. வீட்டில் இருக்கும் போது உங்கள் Desktop ஐ மூடாமல் மற்றவர்க்கு சிறிது நேரம் வேலை செய்வதற்கு கொடுக்க. ( அவர்கள் தவறுதலாக உங்கள் வேலையை மூட மாட்டார்கள், குறிப்பாக குழந்தைகள் )
3. நிறைய விண்டோஸ் திறந்து வைத்திருப்பவர்கள் குழம்பாமல் இருக்க.
இந்த மென்பொருள் RAM ஐ கொஞ்சமாகவே பயன் படுத்துவதால் பெரிய மாற்றம் ஒன்றும் தெரிவதில்லை.
மேலும் Preview வசதி, ஒரு desktop இலிருந்து மற்ற desktop க்கு Application ஐ மாற்றுவது போன்ற பல வசதிகள் உள்ளன.
இந்த இலவச மென் பொருளுக்கான சுட்டி
கையடக்க ( Portable ) வகையிலும் இது கிடைக்கிறது.

கருத்துரையிடுக
கருத்துரையிடுக