14 டிச., 2009
ஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை பெறுங்கள்.
நம்மை தனித்தன்மை மிக்கவர்களாக மாற்றி வேலை நம்மை தேடி
வரவைப்பது எப்படி என்பதை பற்றி பார்ப்போம். வேலைக்கு
முக்கியம் Resume அது எப்படி இருக்க வேண்டும் என்பதில்தான்
பலருக்கு குழப்பம். இந்த குழப்பத்தை நீக்கி ஒரு முழுமையான
Resume-ஐ எளிய முறையில் சில நிமிடத்தில் உருவாக்க ஒரு
இணையதளம் உள்ளது. இணையதள முகவரி: http://www.ceevee.com
அதன் பின் உங்கள் பெயர் அல்லது விரும்பிய வார்த்தை கொடுத்து
“Create my accaount “ என்ற பட்டனை அழுத்தவும்.
இப்போது உங்கள் கணக்கு பதிவாகிவிடும்.
அடுத்து உங்கள் தகவல்களை கொடுத்து Resume உருவாக்கவும்.
உங்கள் புகைப்படத்தையும் இணைக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.
” Public View ” என்ற பட்டனை அழுத்தியவடன் உங்கள்
தகவல்களை அனைவரும் பார்க்கலாம்.
( Private ஆகவும் வைத்துக்கொள்ளலாம் )
பெரிய நிறுவனங்களுக்கு உங்கள் Resume அனுப்புவதற்கு பதிலாக
இந்த இணையதளமுகவரியை கொடுக்கலாம். Twitter , Facebook
போன்றவற்றிலும் பகிர்ந்து கொள்ளலாம். எந்த விளம்பரமும்
இல்லை. உங்கள் Resume-ஐ ஆன்லைன் -ல் பிரிண்ட் ம்ற்றும்
பிடிஎப் ( PDF ) ஆக மாற்றும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக நாம் உருவாக்கியது www.ceevee.com/winmani
இணையதள முகவரி: http://www.ceevee.com
Recommended Articles
- பொது
அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப் கணினி விடயம்Dec 29, 2010
உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென் பொருட்கள். உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென்பொருட்கள், சமூக இணையத்தளங்கள் மற்றும் இதர சேவைகளின் பாவனையாளர்...
- பொது
உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 1 - 2010Dec 01, 2010
மனித நாகரீகத்தில் மனிதன் முதிர்ச்சி பெற்றாலும் அவனால் சில நடவடிக்கைகளை விடாமல் இருக்க முடியாதுள்ளது. இதனால் இவன் பெற்றுக் கொள்ளும் இன்பங்களும், துன்...
- பொது
எதனை கூடுதலாக பயன்படுத்துகிறார்கள்Nov 07, 2010
இன்று உலகில் பல்வேறு பட்டவர்கள் கணினியை பயன்படுத்துகிறார்கள், பல தேவைகளுக்காகவும் பயன்படுத்துகிறார்கள் எல்லோரும் ஒரே விதமான தேவைகள் உடையவர்கள் அல்ல என...
- பொது
2012 ஆம் ஆண்டில் தாக்க இருக்கும் சூரியச் சூறாவளிOct 26, 2010
----------------------------------100மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி கொண்ட மிகப்பெரிய சூரியப்புயல் ஒன்று 2012ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இதனால் பூ...
Newer Article
விண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உருவாக்க
Older Article
உலகத்தின் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரடியாக பயர்பாக்ஸ் இணைய உலாவி மூலம் பார்க்க
Tagged In:
பொது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக