பரீட்சார்த்திக்கு ஆலோசனையும் வழிகாட்டலும் அவசியமானதா?

வழிகாட்டல் ஆலோசனையானது உண்மையில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னரும் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படப்போகிறது என்ற அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னரும் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்த பின்னரும் வழங்கப்படுவதன் மூலம் மாணவர்களும் பெற்றோர்களும் மன அழுத்தத்திற…

Read more....

கல்வி அமைச்சின் மிக முக்கியமான லிங்கனை நீங்கள் மிக இலவாக செல்ல வேண்டுமா?

இலங்கையில் அதிக பணியாளர்களைக் கொண்டுள்ள ஒரு அமைச்சாக காணப்படுவது கல்வி அமைச்சி என்றால் அது மிகையாகாது. இந்த வகையில் அதன் சேவைகளை இலகுவான முறையில் பெற்றுக் கொள்ள உங்களுக்கு அதன் கல்விப் பிரிவு ஏற்பாடுகள் செய்யதுள்ளது. இதற்காமைய மிக முக்கியமான பல லிங்கினை கீழே தருகின்றேன…

Read more....

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் பட்டமேற் கல்வி டிப்ளோமா (PGDE) கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

ஆசிரியர்களாக பணிபுரிவோர்கள் தங்களுடைய வாண்மை விருத்தியை மேம்படுத்தும் முகமாக அவர்கள் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.  இதற்கமைய ஆசிரியர்கள் பட்டமேற் கல்வி டிப்போளமா கற்கைநெறியை மேற்கொள்ள இலங்கை திறந்த பலக்கைலக்கழம் வா…

Read more....

மாணவர்களின் உயர்கல்விக்கான வட்டியில்லா கடன் திட்டம்

2017, 2018, 2019 ஆகிய வருடங்களில் உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்காக வட்டியில்லாத அடிப்படையில் கடன் வசதியை வழங்கி உயர்கல்வியைத் தொடர அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனை பெற்றுக் கொள்ளும் முகமாக கல்வி அமைச்சு அதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ந…

Read more....

Free call from Facebook

எங்களில் பலர் இன்று பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கிறோம். இன்று பல நாடுகளில் அதனை தடையும் செய்திருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தம். இலகுவான முறையில் நண்பர்களை கூடுதலாக அடைந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் பேஸ் புக்கில் கணக்கு வைத்திருந்து அதில் உள்ள ந…

Read more....

How unlock PDF file

எமது வாழ்வியியல் விளையாட்டில் பல்வேறுபட்ட அனுபங்களை நாங்கள் பெற்றுக் கொள்ளுகிறோம். ஒருவர் மூடி வைத்திருப்பதை நாங்கள் திறந்து பார்ப்பது மற்றும் தாங்கள் மட்டும் வாழ வேண்டும், தாங்கள் மட்டுமே இந்த வையகத்தில் சிறப்புப் பெற்று இந்த பார் போற்றும் அறிவிலிகளாக வாழ பலர் வழி  சம…

Read more....

அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப் கணினி விடயம்

உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென் பொருட்கள். உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென்பொருட்கள், சமூக இணையத்தளங்கள் மற்றும் இதர சேவைகளின் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வொன்றினை பிரபல நிறுவனமொன்று நடத்தியுள்ளது. இப் புள்ளிவிபரம் தொடர்பாக கருத்து தெரிவித்து…

Read more....

உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 1 - 2010

மனித நாகரீகத்தில் மனிதன் முதிர்ச்சி பெற்றாலும் அவனால் சில நடவடிக்கைகளை விடாமல் இருக்க முடியாதுள்ளது. இதனால் இவன் பெற்றுக் கொள்ளும் இன்பங்களும், துன்பங்களும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து மாறுபட்டுக் காணப்படுவது தான் இங்கு விசேட அம்சமாகும். மனிதன் தோன்றிய காலம் தொட்டு இந…

Read more....

இலங்கையின் புதிய அமைச்சரவையின் விபரம்- 22.11.2010

இலங்கைத் தீவில் இன்று புதிய அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது கடந்த தேர்தலில் வெல்ல வைக்கப்பட்ட அவரது ஆட்சியை மேலும் ஆறு வருடங்கள் நீடிப்பதற்கான சத்தியப்பிரமானம் கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேரியது. அதனைத் தொடர்ந்து அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் விரபங்கள் உங்களுக்கா…

Read more....

Facebook லும் மின்னஞ்சல் பயன்படுத்தலாம்

நிறுவனங்கள் வளர்ச்சியடையும் போது அவர்களுக்குள் போட்டிகள் வளர்வது இயல்புதான் அண்மைக்காலமாக கூக்குள் நிறுவனத்திற்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கும் இடையும் போட்டிகள்  வளர்ந்து கொண்டு சென்று அது சற்று உச்சத்தை அடைந்துள்ளன. இதனால் அந்த நிறுவனமும் இலவசமாக மின்னஞ்சல் வசதியை வழ…

Read more....

எதனை கூடுதலாக பயன்படுத்துகிறார்கள்

இன்று உலகில் பல்வேறு பட்டவர்கள் கணினியை பயன்படுத்துகிறார்கள், பல தேவைகளுக்காகவும் பயன்படுத்துகிறார்கள் எல்லோரும் ஒரே விதமான தேவைகள் உடையவர்கள் அல்ல என்பது இதில் அறிந்திருக்க வேண்டிய விடயமுமாகும்.  சிலர் தொழிலுக்குப் பயன்படுத்துவார்கள், சிலர் அறிவுக்குப் பயன்படுத்துக…

Read more....

2012 ஆம் ஆண்டில் தாக்க இருக்கும் சூரியச் சூறாவளி

---------------------------------- 100 மில்லியன ் ஹைட்ரஜன ் குண்டுகளின ் சக்த ி கொண் ட மிகப்பெரி ய சூரியப்புயல ் ஒன்ற ு 2012 ஆம ் ஆண்ட ு ஏற்படும ் என்றும ் இதனால ் பூமியில ் பலத் த சேதங்கள ் ஏற்படும ் என்றும ் விஞ்ஞானிகள ் தெரிவித்துள்ளனர ். நாடுகளின ் மின்சா ர வினிய…

Read more....

Free Fax service facilities to 41 Country

நான் இணையத்தின் மூலம் பல்வேறுபட்ட இலவச சேவைகள் தொடர்பாக எனக்கு கிடைக்கும் பல்வேறுபட்ட விடயங்களை நாளாந்தம் உங்களுக்கு தத்து கொண்டிருக்கிறேன். அது போல் இன்றும் இணையத்தின் ஊடாக வழங்கப்படும் இலவச சேவை தொடர்பாக உங்களுக்கு இன்னுமொரு விடயத்தினை வழங்கப் போகின்றேன்.  நாங்கள்…

Read more....